தமிழகம்
நெல்கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார் புரட்சித்தாய் சின்னம்மா...
டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால் அறுவடை செய்?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு விலை 600 ரூபாயை தாண்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானலில் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் அதிக அளவில் வெள்ளைப் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வெள்ளைப் பூண்டு நல்ல மருத்துவ குணம் கொண்டுள்ளதால் இதற்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் வெள்ளைப் பூண்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளைப் பூண்டு ஒரு கிலோ 600 ரூபாய் முதல் விற்பனை ஆகி வருகிறது. விளைச்சல் குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள விவசாயிகள், வெள்ளைப்பூண்டு விளைச்சலை பெருக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால் அறுவடை செய்?...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்?...