தமிழகம்
ரிப்பன் மாளிகை அருகில் டெண்ட் அடித்து போராட்டம்
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
தொடர்விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அந்த வகையில், தொடர்விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். மோயர் சதுக்கம், பைன் மறக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று இயற்கை வளங்களை கண்டும் ரசித்தும், குடும்பத்துடன் செல்ஃபி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடல் பொதுமக்கள் மற்றும் உறவி...