தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
கடலூர் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்திற்காக குடிநீரை கொண்டு சாலையை சுத்தப்படுத்திய சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடலூரில் திமுக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக தேரடி தெரு மற்றும் சன்னதி தெருவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, குடிநீரை கொண்டு சாலையை சுத்தப்படுத்தி உள்ளனர். மக்கள் குடிநீருக்காக அள்ளல்படும் நிலையில், இதுபோன்ற நிகழ்வினை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...