தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வயது முதிர்வால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். பண்ணாரி கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று சோர்வாக சுற்றித்திரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிப்பதுடன், அதன் 2 மாத பெண் குட்டி யானைக்கும் புட்டி பால் கொடுத்து பராமரித்து வருகின்றனர். உடல் நலமற்ற யானையை காண வந்த மற்ற யானைகளையும் வனத்துறையினர் வெடிவைத்து விரட்டினர்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...