தமிழகம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,640 சரிந்தது...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஆயிரத்து 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 70 ...
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவர்கள் சென்ற கல்வி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேப்பம்பாளையத்தில் உள்ள தனியார் கலை கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், கர்நாடகாவிற்கு கல்வி சுற்றுலா செல்வதற்காக தனியார் பேருந்தில் புறப்பட்டுள்ளனர். கல்லூரி நுழைவு வாயிலில் வளைவு பகுதியில் செல்ல முயன்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஸ்வேதா என்ற மாணவி பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார். காயமடைந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஆயிரத்து 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 70 ...
54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பத்மபூஷண் நடிகர் அஜித்குமார்...இந்திய அளவி...