தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தார். நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் மொடக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், போதுமான வேகத்தடை இல்லாததே விபத்துக்கு காரணம் எனக்கூறி 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...