தமிழகம்
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்பு
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 1952ம் ஆண்டு பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த இவர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்று தற்போது வரை பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...
சிறப்புப் படைகளை ஒட்டுமொத்தமாக கலைக்க உத்தரவுமாவட்ட எஸ்.பி.க்களுக்கு கீ...