ஆற்றில் மிதந்த மனுக்கள் - அண்ணாமலை கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள், ஆற்றில் வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திட்டங்களுக்கு ஆடம்பரமான பெயர்கள் வைப்பதும், வரி செலுத்துவோரின் பணத்தை விளம்பரத்திற்காக வீணாக்குவதும் தான் விளம்பர திமுக அரசின் அடையாளமாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் சாக்கடையில் சென்றுவிட்டது போல, இன்று, மக்களின் குறைகளும் குப்பைகளைப் போல் வீசப்பட்டுள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Night
Day