தமிழகம்
நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் - விவசாயிகள் கவலை...
மதுரை மாவட்டம் அம்மச்சியாபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீரில் நனை...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதன்படி இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 235 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, 81 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து, 81 அயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மதுரை மாவட்டம் அம்மச்சியாபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீரில் நனை...
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவம் 95 புள்ளி ஒன்று ஆறு சதவீதம் வழங்கப்பட...