அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 8 பேர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேளச்சேரியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது.


தி.நகரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், தி.நகரில் இருந்து தாம்பரம் அடுத்துள்ள கொளத்தூர் நோக்கி சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. குறுகலான சாலை என்பதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ஓட்டுநர் உள்பட காயமடைந்த 8 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Night
Day