தமிழகம்
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் சந்தித்து, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை தியாகராய நகர் இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில துணைத்தலைவர் பத்ரி நாராயணன், மாநில பொருளாளர் தணிகைவேல் தாமோதரன், செய்தித் தொடர்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்து, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்கள்.
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...