"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை" - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு உணவு கூட சரிவர வழங்கவில்லை என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

பாதிக்கப்பட்ட மக்களை விடுத்து தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு மக்களுக்கு முதல்வர் நிவாரணம் வழங்குகிறார் என சின்னம்மா புகார்

Night
Day