சினிமா
கூலி ஆடியோ லாஞ்ச் : ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம்
கூலி பட ஆடியோ லாஞ்ச் : ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம்நேரு உள் விளையாட்...
இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் 2 பாகங்களும் நாளை Rotterdam சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில், சூரி - விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இத்திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில், விடுத்தலை படத்தின் 2வது பாகத்தையும் வெற்றிமாறன் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், Rotterdam சர்வதேச திரைப்பட விழாவில் நாளை விடுதலை படத்தின் முதல் பாகமும், வரும் 3ஆம் தேதி விடுதலை படத்தின் 2வது பாகமும் திரையிடப்பட உள்ளன.
கூலி பட ஆடியோ லாஞ்ச் : ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம்நேரு உள் விளையாட்...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...