சினிமா
"இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ளோம்"...
குட் பேட் அக்லி திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்...
நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கு வரும் 2ம் தேதி பூஜை போடப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகத்திற்கான படபூஜை வரும் 2ம் தேதி நடைபெற உள்ளது. அதிக பட்ஜெட்டில் பான் இந்தியா முறையில் உருவாக உள்ள சர்தார்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்...
தமிழ்நாட்டிற்கு 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ...