ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தை, இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார். இப்படத்திற்கு, இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, சில நாட்களில் படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.  

Night
Day