சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான மறைந்த பவதாரணியின் பிறந்தநாளையொட்டி வெங்கட் பிரபு உருமான பதிவை பகிர்ந்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், அவரின் பிறந்தநாளையையொட்டி இயக்குநர் வெங்கட் பிரபு, பவதாரணியுடன் எடுத்து கொண்ட கடைசி புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மகிழ்ச்சியான இடத்தில் நீ இருப்பாய் என தெரியும் என்றும், மீஸ் யூ எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...