பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி : நடிகர் முகேஷ் மாநில அரசின் திரைப்படக் குழுவிலிருந்து நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹேமா குழு அறிக்கையின் தொடா்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை மலையாள திரையுலகைச் சோ்ந்த  நடிகைகள் வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும் நடிகருமான முகேஷ்,கேரள அரசின் திரைப்பட குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 'ஹேமா குழு' அறிக்கையின் தொடா்ச்சியாக மலையாள திரையுலக நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 முக்கிய மலையாள நடிகா்கள் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நடிகையின் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, நடிகர் முகேஷை திரைப்படக் கொள்கை வகுப்புதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

varient
Night
Day