சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஹனுமன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 100 கோடி ரூபாயை எட்டியுள்ளது. பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்க பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக வெளியான திரைப்படம் ஹனுமான். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர், வினய் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இப்படம் எட்டாவது நாளில் மட்டும் இந்தியாவில் 9 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதுவரை ஹனுமன் இப்படம் 99 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...