சென்னை ஸ்டோரி படத்தில் இருந்து வெளியேறிய ஸ்ருதிஹாசன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் சர்வதேச படமாக உருவாகும், 'சென்னை ஸ்டோரி'யில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் வெளியேறி உள்ளார். ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான், எடுக்கும் சென்னை ஸ்டோரி படத்தில், இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த சமந்தா தசை ஒவ்வாமை காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக ஒப்பந்தமான நடிகை ஸ்ருதி ஹாசனும் தற்போது, அந்தப் படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day