அஜித்தின் விடாமுயற்சி' நவம்பர்-1.ல் வெளியாகும் என தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம், நவம்பர் 1ஆம் தேதி திரைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதன் சண்டைக் காட்சியின் போது, நடிகர் அஜித் ஜீப் விபத்தில் சிக்கிய காட்சி வெளியானது. இதனிடையே விடாமுயற்சி திரைப்படம் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Night
Day