மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த மின்சார ரயில்களால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த மின்சார ரயில்களால் பரபரப்பு - ஓட்டுநர்கள் உரிய நேரத்தில் ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

Night
Day