சினிமா
நடிகர் கிருஷ்ணா கைது
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
GOAT திரைப்படம் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபுவின் எக்ஸ் தளப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளப்பக்கத்தில், உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோட் படத்தின் புதிய அப்டேட் வெளியாக உள்ளதாகக்கூறி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...