க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி என்ற லாரி ஓட்டுநர் அதே ஊரைச் சேர்ந்த ராணி என்ற 45 வயது பெண்ணுடன் முறைதவறிய உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராணியின் மகன் கலைச்செல்வன் கோட்டைச்சாமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த கோட்டைச்சாமியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிந்து கலைச்செல்வன் மற்றும் அவரது நண்பர்களை உசிலம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...