உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
அமெரிக்காவில் வால்மார்ட் பல்பொருள் அங்காடி மையத்தில் நுழைந்த ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 19 டிவிக்களை அடித்து உடைத்த காட்சி வெளியாகி உள்ளது. டெக்சாஸ் மாநிலம் ரியோ கிராண்டே நகரில் வால்மார்ட்டின் கிளை ஒன்று செயல்படுகிறது. இங்கு எசக்கியல் மெண்டோசா என்பவர் பொருட்கள் வாங்குபவர் போல் கடைக்குள் நுழைந்துள்ளார். அப்போது அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு பேஸ்பால் பேட்டை கையில் எடுத்த மெண்டோசா, திடீரென அங்கு சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த அகன்ற திரை கொண்ட தொலைக்காட்சிகளை அடித்து உடைத்துள்ளார். இதையடுத்து ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த காவல்துறையினரை அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...