க்ரைம்
கரூர் வழக்கு : SIT அலுவலகத்தில் ஆவணங்கள் தீயிட்டு எரிப்பு ... 32 ஜிபி பென் டிரைவ் கண்டெடுப்பு...
கரூர் பெருந்துயரம் தொடர்பான விசாரணையை தொடங்குவது குறித்து சிபிஐ அதிகா?...
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே காதலி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த திலீப் என்ற 20 வயது இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி சுபிக்சாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுபிக்ஷா மூங்கில் கொள்ளையில் சடலமாக கிடந்துள்ளார். அதன் அருகிலேயே திலீப்பும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு சுபிக்ஷாவை கொலை செய்துவிட்டு திலீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமோ? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் பெருந்துயரம் தொடர்பான விசாரணையை தொடங்குவது குறித்து சிபிஐ அதிகா?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...