க்ரைம்
மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்...
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
சென்னை போரூரில் மதுபோதையில் வளர்ப்பு நாயை வீடு புகுந்து இரும்பு ராடல் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரூர் கார்டன் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவர், தனது வீட்டில் 11 ஆண்டுகளாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், எதிர் வீட்டில் கட்டடம் வேலை செய்த நபர் ஒருவர் மதுபோதையில் வீடு புகுந்துள்ளார். இதனை, கண்ட நாய் அவரை பார்ததும் குரைத்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமி நாயை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். நாயின் அலறம் சத்தம் கேட்டுவந்த நாயின் உரிமையாளர்கள் போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்கு...