சீனா : 10 சென்டிமீட்டர் நீள வாலுடன் பிறந்த ஆண் குழந்தை - வாலை நீக்க மருத்துவர்கள் மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10 சென்டிமீட்டர் நீளத்துக்கு வால் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர். இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்து உள்ளதாக கூறிய மருத்துவர்கள், வாலை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், வாலை நீக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day