உலகம்
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்துவங்கதேச தலைநகர் டாக்கா விமான ந?...
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை தெருநாய்கள் தின்று வருவதாக வடக்குப் பகுதியில் உள்ள அவசரகால சேவைகளின் தலைவரான ஃபாரெஸ் அஃபானா தெரிவித்துள்ளார். இதனால், உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை அல்லது வாழ்க்கையின் அடையாளங்களை பிரதிபலிக்கும் அனைத்தையும் இஸ்ரேல் அழித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7 தொடங்கி தற்போது வரை இஸ்ரேல் தாக்குதலில் 42 ஆயிரத்து 409 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 99 ஆயிரத்து 153 பேர் காயமடைந்துள்ளனர்.
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்துவங்கதேச தலைநகர் டாக்கா விமான ந?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...