அதிக விலை கேட்டதால் காபியை விற்பனையாளர் மீது ஊற்றிய வாடிக்கையாளர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்கு சியாட்டிலில் வாடிக்கையாளர் ஒருவர் காபியை வீசியதால் கோபமடைந்த விற்பனையாளர் அவரது கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு சியாட்டில் எம்மா லீ என்பவர் காபி கடை நடத்தி வருகிறார். அவரிடம், காபி வாங்கிய வாடிக்கையாளர், காபிக்கு அதிக கட்டணம் கேட்டதால்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், தனது கையில் இருந்த காபியை அவர் மீது ஊற்றினார். இதனால், கோபமடைந்த எம்மா லீ, சுத்தியால் அவரது கார் கண்ணாடியை அடித்து உடைத்தார். தற்போது, அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Night
Day