இந்தியா
வரதட்சணை கேட்டு கணவன் துன்புறுத்தியதாக புகார் - கணவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...
வரதட்சணை கேட்டு கணவன் துன்புறுத்தியதாக புகார் - கணவன் மீது நடவடிக்கை எடுக?...
மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஜல்னா மாவட்டத்தில் உள்ள கட்வாஞ்சி கிராமத்திற்கு அருகே மும்பை - நாக்பூர் விரைவுச்சாலையில் எரிப்பொருள் நிறுப்புவதற்காக கார் ஒன்று எதிர்திசையில் தவறான பாதையில் சென்றுள்ளது. அப்போது, மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் அந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த, விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வரதட்சணை கேட்டு கணவன் துன்புறுத்தியதாக புகார் - கணவன் மீது நடவடிக்கை எடுக?...
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை தொ?...