ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் - ஆந்திர ஆளுநர், முதலமைச்சர் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ ஜவான் முரளி நாயக் என்பவர் வீரமரணமடைந்தார். 


ராணுவ வீரரின் வீரமரணத்திற்கு ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டிற்காக தனது இன்னுயிரை இழந்த ராணுவ வீரர் முரளி நாயக்கிற்கு அஞ்சலி செலுத்துவதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Night
Day