முதுநிலை நீட் தேர்வு ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் இளநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்தும்போது முதுநிலை நீட் தேர்வு மட்டும் ஏன் இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். மேலும், ஒரே நேரத்தில் தேர்வு நடத்துவதற்கான வழியை தேர்வு வாரியம் கண்டறிய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

Night
Day