இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
உத்தரப்பிரதேசத்தில் பணி நேரத்தில் குரங்குக் குட்டியுடன் விளையாடிய 6 செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பஹ்ரைச் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில், பணி நேரத்தில் குரங்குக் குட்டியுடன் 6 செவிலியர்கள் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இச்சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வீடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டதையடுத்து, 6 செவிலியர்களையும் பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...