பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிப்பபதாக எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

varient
Night
Day