நிலச்சரிவு பகுதிகளை ஆய்வு செய்ய சென்றபோது விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற அம்மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ் விபத்தில் சிக்கினார். மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே காரில் வந்து கொண்டிருந்தபோது வீணா ஜார்ஜ் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் லேசானா காயமடைந்த வீணா ஜார்ஜ், மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

Night
Day