இந்தியா
மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமம் ரத்து
நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள ?...
எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இஸ்லாமிய வாக்காளர்களின் ஆதரவு அதிகரிக்கும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், முத்தலாக் நடைமுறையை ஒழித்ததால், இஸ்லாமிய பெண் வாக்களர்கள் பாஜகவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என கூறினார். பாஜக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் எனக்கூறிய அத்வாலே, காங்கிரஸ் 40 இடங்களில் வெல்வதே கடினம் என விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக செயல்பட்டு வருவதாக அவர் பாராட்டினர்.
நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள ?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்தது -ஒர?...