இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
நடிகர் சல்மான்கானிடம் 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த 5ம் தேதி நள்ளிரவு மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. சல்மான்கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் தங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோயிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அல்லது 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டல் வந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கர்நாடகாவை சேர்ந்த ஜல்ராம் பிஷ்னோய் என்பவரை கைது செய்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...