இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிமூத்த தலைவரான ஜே.சி. பிரபாகர் ரெட்டிக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் தராததால் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அனந்தபுரம் தொகுதியில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக இருப்பவர் ஜே.சி.பிரபாகர் ரெட்டி. இவர் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இம்முறை அவருக்கு சீட் தர தெலுங்கு தேசம் கட்சி தலைமை மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் அனந்தபுரம் தொகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். மேலும் கணினிகளை உடைத்ததுடன் அவற்றை தீயிட்டு கொளுத்தினர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்! விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக...