தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்க பதிவு மூலம்  தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற பங்களிப்புகளைச் செய்ததற்காக தெலுங்கானா மாநிலம் பெயர் பெற்றது என்று கூறியுள்ளார். கடந்த பத்தாண்டுகளில், தெலுங்கானா மாநில மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பதிவிட்டுள்ள பிரதமர், தெலுங்கானா மாநில மக்கள் வெற்றி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

Night
Day