இந்தியா
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் - 98.3% வாக்குகள் பதிவு
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...
கேரளாவில் மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருமிடக்கோடு, நகலாசேரி, காகத்திரி, கோட்டை பாடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டது. இந்நிலையில், திரிசூர் மற்றும் பாலக்காட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளிவல் 3 புள்ளியாக பதிவான இந்த நில அதிர்வு, 4 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...