இந்தியா
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது நாளாக முடங்கியது...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
கேரளா மாநிலம் மலப்புறம் அருகே பூனை இறைச்சியை அப்படியே பச்சையாக சாப்பிட்ட அசாம் இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குட்டிபுரம் பேருந்து நிலையம் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்து போன நிலையில் கிடந்த பூனை ஒன்றை, பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை அதிகாரிகள், இளைஞரை மீட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...