இந்தியா
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
15-ஆவது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்ற...
உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் கோயிலின் பின்புறம் மிகப்பெரிய பனி சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ரூத்ரபிரயாக் மாவட்டம் இமயமலை பகுதியில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை கோயிலின் பின்புறம் உள்ள காந்தி சரோவர் ஏரியில் மிகப்பெரிய பனி சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதனிடையே கோயிலில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் பனிச்சரிவை வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
15-ஆவது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்ற...
தஞ்சையில் பட்டப்பகலில் படுகொலை - என்ன செய்கிறது போலீஸ்...இளைஞரின் உடலை பா?...