இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், குறிப்பிட்டுள்ள விஷயம் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கிலோமீட்டர் அளவுக்கு தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு, அவர்களுக்கான சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி என குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய பூமியைச் சீனா அபகரித்துள்ளதாகவும், சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட ஆயிரம் மடங்கு பெரியது என்றும், ஆனால், அது குறித்து எதுவும் தெரியாதது போல் பிரதமர் மோடி பேசுவது நியாயமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...