இந்தியா
குஜராத்தில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...
உத்தரபிரதேசத்தில் ஹோலி கொண்டாடத்தின் இளைஞர் ஒருவர் நெருப்பில் தூக்கி விசப்பட்ட சம்பவத்தில் விடீயோ காட்சிகள் வைரலான நிலையில் இது யாரலும் செய்யப்பட வில்லை என அம்மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின் போது, இளைஞர்கள் சிலர் தங்களுடன் நின்றிருந்த நண்பரை திடீரென விளையாட்டாக தூக்கி நெருப்பில் போட்டனர். இதனால் அந்த இளைஞரின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வலியுடன் எழுந்து சென்ற வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ஹோலிகா எரித்த பிறகு எஞ்சியிருந்த சாம்பலில் இளைஞர் விழுந்ததாகவும், இது யாராலும் செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் வரவில்லையெனவும் உபி காவல்துறை விளக்கமளித்துள்ளது. இதனை கண்ட நெட்டிசன்கள் 4,5 பேர் கூடி நெருப்பில் போட்டால் வழக்கு கிடையாதா என பல்வேறு கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...