உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தில் நடைபெற்ற சர்வதேச யோகாசன நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமான செனாப் ரயில் பாலம் அருகே நடைபெற்ற சர்வதேச சிறப்பு யோகாசன நிகழ்ச்சியில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமான செனாப் ரயில் பாலம், ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு உள்ளது.
கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையிலான இந்த ரயில் பாலம் அருகே நடைபெற்ற யோகாசன விழாவில் மாவட்ட நிர்வாகத்தினர், ரயில்வே உயர் அதிகாரிகள் மத்திய ரிசர்வ் காவல் படையினர், உள்ளூர் மக்‍கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.

Night
Day