இந்தியா கூட்டணி என்பது எங்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி தெலுங்கில் பேசி அப்பகுதியில் வாக்கு சேகரித்தார். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அமைந்துள்ள ஏனாம் பிராந்தியத்தில் வைத்திலிங்கம் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அப்பகுதி மக்களின் மொழியான தெலுங்கில் பேசி தனக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Night
Day