இந்தியா
ஆதாரை 12வது ஆவணமாக ஏற்றிடுக - தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், நீக்கவும் ஆதார் அட்டையை 12வது ஆவணம...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததால் வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சியடைந்தார். நொய்டாவில் உள்ள செக்டார் 12ல் தீபா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர், தனது 5 வயது மகனுக்கு மாம்பல மில்க்ஷேக் செய்வதற்காக ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். ஐஸ்கிரீம் டப்பாவை திறந்து பார்த்தப்போது அதில் பூரான் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து, Blinkit நிறுவனத்திடம் புகார் அளித்ததையடுத்து ஐஸ்கிரீமிற்கான பணத்தை திருப்பி அளித்து, விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், நீக்கவும் ஆதார் அட்டையை 12வது ஆவணம...
திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாகப் புகார்இளநீர் வியாபாரி க?...