இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தெலங்கு தேசம் - ஜனசேனா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சந்திரபாபு நாயுடு-பவண் கல்யான் ஆகியோர் வெளியிட்டனர். முதற்கட்ட தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தின் படி தெலுங்கு தேசம் 94 தொகுதிகளிலும் ஜன சேனா கட்சி 24 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 118 தொகுதிகளுக்கு இரு கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் சேருவதை பொறுத்து எஞ்சியுள்ள 57 தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என இரு தலைவர்களும் அறிவித்துள்ளனர். சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலும், அவரது மகனான நர லோகேஷ், மங்களகிரி சட்டமன்ற தொகுதியிலும், நடிகர் பாலகிருஷ்ணா ஹிந்துபூர் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...