இந்தியா
இந்தியா இறந்த பொருளாதாரம் என டிரம்ப் விமர்சனம் - மோடி பதிலடி
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...
ஆந்திர மாநிலம் பலமநேர் பகுதியில் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கூர்மை கிராமத்தில் உள்ள கூர்ம வரதராஜ சுவாமி கோயிலில் புனரமைப்பு பணிகளுக்காக கருவறைக்கு கீழே பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது கருவறைக்குக் கீழே பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும், முகாலயர் படையெடுப்பின்போது, அப்போதைய கிராம மக்கள் சிலைகளை பாதுகாக்க கருவறைக்கு கீழே புதைத்து வைத்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...