அடுத்த 4 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. பகல் நேரத்தில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கம் இரவு நேரங்களிலும் எதிரொலிக்கிறது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கர்நாடகா, மத்தியப்பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Night
Day